அரளி-சிறுகதை-தேவ அபிரா

கோவிற்பூசைக்குத் தேவைப்படுகிற வாழைப்பழங்கள் மற்றும்  வெற்றிலைகளை அய்யர் வீட்டுக்கு இராசதுரைதான் கொண்டு சென்று கொடுப்பான். பொருட்களை அவர்களின் வீட்டின் வாசலோடிருந்த வெளித்திண்ணையில் வைத்து விட்டு அய்யா எனக் குரல் கொடுப்பான் கணபதி அய்யர் வந்து அவற்றை எடுத்துக்கொள்வார். இராசதுரை வேலை செய்த கமக்காரன் இவைகளை அய்யருக்கு இலவசமாகவே கொடுத்து வந்தார். இராசதுரைக்கு 21 வயதாகிறது பாடசாலைக் கல்வியை முடித்திருந்தான். அப்பாவுக்கு வயதாகி விட்டது. பொருளாதாரச் சுமை அவன் தோளில் ஏறியது. அப்பா வேலை செய்த கமக்காரனிடமே இராசதுரைவேலைக்குச் … Continue reading அரளி-சிறுகதை-தேவ அபிரா