ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 01-றியாஸ் குரானா

தோழர் கோமகன் அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு, கவிஞர் கோ.நாதனின் கவிதைத் தொகுப்பிற்கு உரை எழுதித்தர முடியுமா எனக் கேட்டிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். அதன்பின் தொகுக்கப்பட்ட கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். வாசிப்பதும், எழுதுவதும் கணனியில் என ஆகிவிட்ட எனது எழுத்துச் செயற்பாடு பேனாவையும், தாள்களையும் மறந்துவிட்டிருந்தன. எனது கணனியின் – கீபோர்ட்டு- பழுதடைந்து விட்டிருப்பதால் பத்து வருடங்களாகக் கைவிட்டிருந்த பேனாவைப் பிடித்து எழுதுவதென்பது ஏனோ, புதிதாக நடை பழகும் குழந்தையைப் போல் தட்டுத் தடுமாறி, விழுந்து … Continue reading ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 01-றியாஸ் குரானா