‘அடைவுக்காலத்து தூரிகை வலிகள்’-பாகம் 02-ஓவியம்-ரவி பேலட் (Ravi Palette)

ரவி பேலட்தமிழகத்தின் மதுரை மாவட்டத்துக்காரரான ரவி பேலட் ( Ravi Palette ) ஒரே வகைமையான ஓவியங்கள் அல்லாது பல்தரப்பட்ட ஓவியவகைமைகளில் வரைகின்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் ஆவார் . தமிழகத்தில் மினிமலிசம் ஆர்ட், கேரிகேச்சர் ஆர்ட் போன்ற பிரபலமில்லாத ஓவியவகைமைகளில் இயங்கும் மிக மிக சொற்பமானவர்களில் ரவி பேலட் முக்கியமானவர். அத்துடன் இவரது ஓவியங்களின் ஓவிய மொழிகள் மானிட விழுமியங்களுக்கு ஆதரவாகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களிடையே பேசுகிறன.

நடு குழுமம்

000000000000000000000000000000

(Visited 63 times, 1 visits today)