புள்ளினங்களைப் பாடு காண்-புகைப்படம்-ரவி பொன்னுத்துரை

ரவி பொன்னுத்துரை கனடாவில் தற்பொழுது வசித்துவரும் ரவி பொன்னுத்துரை இயற்கை நேசராகவும் ஒளிப்படக்கலையிலும் தோட்டக்கலையிலும் தம்மை முன்நிறுத்தி வருகின்றவர்களில் ஒருவர். இவரது ஒளிப்படங்கள் அதிகம் பறவைகளின் நுண்ணிய அசைவுகளையும் அவற்றின் பிற இன்னோரன்ன நடத்தைகளையும் அதிகமாக்க கொண்டு இருக்கின்றன. நடுவில் கலைக்கூடத்திற்காக நாம் அவரை அணுகியபொழுது மகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட சில ஒளிப்படங்கள் உங்களுக்காக.

நடு குழுமம்

00000000000000000000000

ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை ரவி பொன்னுத்துரை

 

(Visited 84 times, 1 visits today)