நிலங்களின் எழுத்துக்கள்-நடு குழுமம்

நூலின் பெயர் : பஞ்சகல்யாணியின் சிந்தனை செய்

ஆசிரியர் : பஞ்சகல்யாணி

பகுப்பு : சிறுவர் கதை

வெளியீடு : ஜீவநதி

விலை :

தொடர்பு : ஜீவநதி

000000000000000

நூலின் பெயர் : பகல் ஒரு கடல் வனம்

ஆசிரியர் : கயூரி புவிராசா

பகுப்பு : கவிதை

வெளியீடு : கடல் பதிப்பகம்

 விலை : 120 இந்திய ரூபாய்

தொடர்பு : Kadalpathippagam@gmail.com/ +91 86808 44408

 000000000000000

நூலின் பெயர் : ஒரு மிடறு அடர் வெண்மை

ஆசிரியர் : மிஸ்ரா ஜப்பார்

பகுப்பு : கவிதை

வெளியீடு : தாயதி

விலை :

தொடர்பு : தாயதி

000000000000000

நூலின் பெயர் : விண்ணதிர் பரணி

ஆசிரியர் : டிலோஜினி மோசஸ்

பகுப்பு : கவிதை

வெளியீடு : வடமராட்சி கிழக்கு கலாசார பேரவை

விலை : 300 இலங்கை ரூபாய்

தொடர்பு : வடமராட்சி கிழக்கு கலாசார பேரவை

000000000000000

நூலின் பெயர் : வக்காத்துக் குளம்

ஆசிரியர் : தீரன் ஆர் எம் நௌஷாத்

பகுப்பு : நாவல்

வெளியீடு : கஸல்

விலை : 300 இலங்கை ரூபாய்

தொடர்பு : கஸல்

000000000000000

நூலின் பெயர் : சித்தன் சரிதம்

ஆசிரியர் : சாந்தன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : காலச்சுவடு

விலை :

தொடர்பு : சாந்தன்

000000000000000

நூலின் பெயர் : அம்ருதாவின் புது வட்டங்கள்

ஆசிரியர் : சித்தாந்தன்

பகுப்பு : சிறுகதை

வெளியீடு : ஆகாயம் பதிப்பகம்

விலை :

தொடர்பு : ஆகாயம் பதிப்பகம்

000000000000000

நூலின் பெயர் : பயங்கரவாதி

ஆசிரியர் : தீபச்செல்வன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : டிஸ்கவரி

விலை : 400 இந்திய ரூபாய்

தொடர்பு : டிஸ்கவரி

000000000000000

நூலின் பெயர் : கிராமத்து மனிதர்கள்

ஆசிரியர் : இ. இராஜேஷ் கண்ணன்

பகுப்பு : கட்டுரை

வெளியீடு : மீளுகை

விலை :

தொடர்பு : மீளுகை

000000000000000

நூலின் பெயர் : மூத்த அகதி

ஆசிரியர் : வாசுமுருகவேல்

பகுப்பு : நாவல்

வெளியீடு : ஸீரோ டிகிரி பதிப்பகம்

விலை : 290 இந்திய ரூபாய்

தொடர்பு : ஸீரோ டிகிரி பதிப்பகம்

 

(Visited 56 times, 1 visits today)