கலைக்கூடம்-ஓவியம்-கனிவுமதி

கனிவுமதிதாயகத்தின் தலைநகரில் வசித்து வரும் கனிவு மதி மலையக ஓவியங்களில் தனித்துவமானவர்.இவரது கோட்டோவியங்கள் மரபு ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவர் ஒரு கேலிச்சித்ர ஓவியரும் கூட.இவரது ஓவியங்கள் பல ஓவியக்கண்காட்சிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நடுவின் கலைக்கூடம் பகுதிக்காக நாம் கனிவு மதியிடம் அணுகிய பொழுது எமக்கு பரிந்துரை செய்த ஓவியங்கள் ஒரு சில உங்களுக்காக.

000000000000000000000000000000000000000

கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி கனிவுமதி

 

(Visited 99 times, 1 visits today)