ஓவியம்- த.விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன்மட்டக்களப்பு செங்கலடி களுவன்கேணி என்ற கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட தங்கேஸ்வரன் விக்னேஸ்வரன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஓவியத்துறையில் இறுதியாண்டு பயின்று வருகின்ற மாணவர் ஆவார். இவரது ஓவியங்கள் நவீனத்துவத்தின் தொலையும் கிராமிய வாழ்க்கை ,கடல்வளங்கள், மற்றும் சூழலியல் போன்றவற்றை கேள்விக்குட்படுத்துவதாக இருப்பது சிறப்பு. மேலும் தங்கேஸ்வரனை இனி வருகின்ற நடு இதழ்களில் புதிய ஓவியராக சேர்த்துக் கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். நடு வாசகர்களுக்காக நாம் இவரை அணுகிய பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் வாசகர்களுக்காகத் தங்கேஸ்வரன் பகிர்ந்த ஓவியங்கள் வாசகர்களுக்காக….

நடு குழுமம்

000000000000000000000

விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன்

 747 total views,  1 views today

(Visited 306 times, 1 visits today)