இவர்களைக் கொண்டாடுவோம் 15

நடு லோகோஇன்று பிறந்தநாள் காணும் இளைய வயது எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஸர்மிளா செய்யத்தினை நடு குழுமம் கொண்டாடுகின்றது. ஸர்மிளா செய்யத் கவிதாயினி, எழுத்தாளர், பெண்ணியவாதி, சமூகசெயல்ப்பாட்டாளர், ஊடகவியலாளர் என்று பல்வேறு தளங்களில் தனது ஆளுமைகளை செயப்படுத்தி வருபவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸர்மிளா செய்யத் வாழ்க வளமுடன்.

வடிவமைப்பு : அனோஜன் சந்திரசேகர்

நடு குழுமம்

000000000000000000000000000000000

சர்மிளா செய்யத்

(Visited 30 times, 1 visits today)