நிலங்களின் எழுத்துகள் இதழ் 32 ஆடி 2020-நடு குழுமம்

காணக்கிடைக்காத சஞ்சிகைகள்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை சம்பூர் வதனரூபனின் இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன.

நூலின் பெயர் : அடையாளமற்றிருத்தல்

சம்பூர் வதனரூபன்

ஆசிரியர் : சம்பூர்  வதனரூபன்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : வடலி

விலை : 70  இந்திய ரூபாய்கள்

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

அறியப்பட்டவரும் பெருமதிப்புக்குரியவருமான – கோபு எனவும் எஸ்.எம்.ஜி எனவும் தோழமையுடன் அழைக்கப்படுகிற – திரு எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் இந்திய இராணுவத்தினரால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கொடிய 60 நாட்களது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்கிறார்.ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்கிற தலைப்பில் தமிழில் வெளிவந்த இந்நூல் அடுத்த தலைமுறையினருடன் பகிரத்தக்கவாக ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. அனைவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டியதொரு அரிய நூல்.

நூலின் பெயர் : IPKF IN EELAM

எஸ்.எம்.ஜி

ஆசிரியர் : எஸ்.எம்.ஜி

பகுப்பு : கட்டுரைகள்

வெளியீடு : வடலி

விலை : 160 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூலின் பெயர் : அக்குரோணி

அக்குரோணி

ஆசிரியர் : மன்னார் அமுதன்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : மன்னார் எழுத்தாளர் பேரவை

விலை : 250 இலங்கை ரூபாய்கள்

தொடர்பு : மன்னார் எழுத்தாளர் பேரவை

0000000000000000000000000000000

நூலின் பெயர் : பூமாஞ்சோலை

பூமாஞ்சோலை

ஆசிரியர் : சிவ ஆரூரன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : ஜீவநதி

விலை : 350 இலங்கை ரூபாய்கள்

தொடர்பு : ஜீவநதி

0000000000000000000000000000000

நூலின் பெயர் : தாரணி ஓர் ஆச்சரியக்குறி நெடுந்தீவு மகேஷ்

நெடுந்தீவு மகேஷ்

ஆசிரியர் : நெடுந்தீவு மகேஷ்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : தெரியவில்லை

விலை : 200 இலங்கை ரூபாய்கள்

தொடர்பு : தெரியவில்லை

 

(Visited 155 times, 1 visits today)