கலைக்கூடம்-ஓவியம்-முஹமட் ஹதி

கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது கிராமத்தைச் சேர்ந்த முஹமட் ஹாதி யாழ் பல்கலைக்கழத்தில் இறுதியாண்டு படித்துவரும் ஓவியத்துறை மாணவராவார். இவரை நடுவின் அறிமுக ஓவியராக வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இவரது ஓவியங்கள் அநேகமானவை இயற்கை மானுட நேயம் ஆகியனவற்றை பேசுபொருளாகக் கொண்டவை. எமது அறிமுக ஓவியரை மேலும் ஊக்கப்படுத்துவதும் வளர்ச்சி செய்வதும் வாசகர்களாகிய உங்களையே சாரும். நன்றி.

நடு குழுமம்

நடு லோகோ

00000000000000000000000000000

பிரவின் குமார் மிஸ்பாஹுல் ஹக் செல்வகுமார் சப்னாஸ் ஹாசிம் உஷா நுஹா பா.சிவகுமார் லறீனா மயூ ஸிந்துஜா 

(Visited 206 times, 1 visits today)