கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 16-குலசிங்கம் வசீகரன்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 16-ல் , தாயகத்தில் இருந்து , இலக்கிய செயற்பாட்டாளரும் சமூகஆர்வலருமான குலசிங்கம் வசீகரன் அவர்கள் அண்மையில் உமாஜி எழுதி காலச்சுவடு மற்றும் தமிழ் மீடியா பதிப்பகங்களினால் வெளியாகிய ‘காக்கா கொத்திய காயம்’ நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 64 times, 1 visits today)
 

கலைக்கூடம்-புகைப்படம்-குலசிங்கம் வசீகரன்

விமர்சகர்,எழுத்தாளர், இலக்கியச்செயற்பாட்டாளர் என்று பல்துறை ஆளுமை உடைய குலசிங்கம் வசீகரனுக்கு புகைப்பட மொழியும் சளரமாகப் பேசிவரும் என்பதனை அண்மையிலேயே அறிய முடிந்தது. இவருடைய புகைப்பட மொழியில் நாம் அதிகம் அவதானித்தவை […]