இவர்களைக் கொண்டாடுவோம் 09

வைகாசி மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிய பொ.கருணாகரமூர்த்தியினை நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் !

பின்னணி ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்
ஓவியம் : ரஷ்மி
வடிவமைப்பு: அனோஜன் சந்திரசேகர்
நடு குழுமம்

08 வைகாசி 2019

00000000000000000000000000000000000000

பொ.கருணாகரமூர்த்தி

(Visited 25 times, 1 visits today)