நிலங்களின் எழுத்துகள் இதழ் 33 ஆவணி 2020-நடு குழுமம்

காணக்கிடைக்காத சஞ்சிகைகள்

0000000000000000000000000000000

வெளியாகிய சஞ்சிகைகள்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

பதினைந்து  கதைகள் அடங்கிய இத்தொகுதி பல தளங்களில் முக்கியமானது. திரும்பிப் பார்த்தல் என்பதற்ற போர்க்களத்தில் உரிய வேளையில் துப்பாக்கி ஒரு கணம் தாமதித்தாலும் தம்  உயிர்  மௌனித்துவிடும்  ஆபத்து நிறைந்ததான களங்களில் இந்தப் பெண்கள் எவ்வளவு லாவகமாக  “எதிரியை ” எதிர்கொண்டார்கள், உயிரைத் துச்சமென மதித்து தாம் நம்பிய விடுதலைக்காகப்   போராடினார்கள், கூடவே ‘வெளியில்’ மரபான சமூகத்தால் மலரிலும் மென்மையானதென அணுகப்பட்ட உடல் உறுப்புகள் – எவ்வாறு தமக்கான மரபான பணிகளை மீறி  “வழமை”யை உடைத்து இயங்கின – என்பதைக் காப்பரண்களும் வேலிகளும் போட்ட காந்தள் விரல்களால்  எழுதிச் செல்கிறார் மலைமகள்.

நூலின் பெயர் : மலைமகள் கதைகள்

ஆசிரியர் : மலைமகள்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : வடலி

விலை : 70 இந்திய ரூபாய்

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

0000000000000000000000000000000

நூலின் பெயர் : விடியலைத் தேடும் இரவுகள்

 

ஆசிரியர் : விவேகானந்தனுர் சதீஸ்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : தேவி பிரண்டேர்ஸ் யாழ்ப்பாணம்

விலை : 300 இலங்கை ரூபாய்

தொடர்பு : தேவி பிரண்டேர்ஸ் யாழ்ப்பாணம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

0000000000000000000000000000000

நூலின் பெயர் : தாயுமானவன்

ஆசிரியர் : லியோநிஷா பாலசிங்கம்

பகுப்பு : கவிதை

விலை : 350 இலங்கை ரூபாய்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

0000000000000000000000000000000

நூலின் பெயர் : சபிக்கப்பட்ட பூ

ஆசிரியர் : செ.டிலக்க்ஷனா

பகுப்பு : கவிதை

வெளியீடு : வர்ணம் பதிப்பகம் வவுனியா

விலை : 300 இலங்கை ரூபாய்

தொடர்பு : வர்ணம் பதிப்பகம் வவுனியா

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

0000000000000000000000000000000

நூலின் பெயர் : விழித்திருங்கள்

ஆசிரியர் : நெல்லை லதாங்கி

பகுப்பு : கவிதை

விலை : 200 இலங்கை ரூபாய்

 

 

 

 

(Visited 146 times, 1 visits today)