கலைக்கூடம்-குகதாசன் சஞ்சீவா-புகைப்படம்

தாயகத்தில் கோண்டாவிலில் பிறந்து தலைநகரில் பொறியியலாளராக கடமையாற்றும் குகதாசன் சஞ்சீவா இளைய தலைமுறையினரில் குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞராவார். இவரது புகைப்படங்கள் அதிகம் இயற்கை மற்றும் மானிட வாழ்வியலைப் பேசி நிற்கின்றன.இவர் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் பிரபல கண் வைத்திய நிபுணர் குகதாசனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.நடுவின் கலைக்கூடத்துக்காக சஞ்சீவா வழங்கிய புகைப்படங்கள் இதோ ……….

0000000000000000000000

(Visited 20 times, 1 visits today)