கலைக்கூடம்-ஓவியம்-கே கே ராஜா

கே.கே.ராஜாஈழத்திலும் புலம்பெயர் தமிழர் மத்தியிலும் ஓவியர் என்றதும் முதன் முதல் நினைவுக்கு வருபவர் கே.கே.ராஜா. பருத்தித்துறையில் நான்கு வயதில் ஈழத்தின் மகத்தான கலைஞன் மாற்குவின் கைபிடித்து வளர்ந்த ராஜா கொழும்பு வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் 1973 – 1978 ஆம் ஆண்டுப் பகுதியில் ஓவியம், சிற்பம் ஆகிய நுண்கலைகளில் சிறப்புப் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக மட்டத்தில் ஓவியம் பயில விரும்பிய ராஜா லட்சத்தில் ஒருவர் ஆவார்.

அவரது நீண்ட ஓவியப் பயணத்தில் அவர் தனக்கே உரித்தான ஒரு ஓவியப் பாணியை செதுக்கியிருக்கிறார். வண்ணங்களும், தூரிகையும் கொண்டு மாற்கு மாஸ்டரின் கோடுகளிலும், கோலங்களிலும் மூழ்கியிருந்த ராஜா இன்று ஓவியத்தின் முப்பரிமாண வடிவமைப்பை சாதிக்க முனைகிறார். கடதாசிகளை மூலப்பொருளாக்கி அதனை ஒளிப்பதிவாக்கி அதன்மீது ஓவியத்தைப் பரீட்ட்சிக்கும் எல்லைக்கு அவர் வந்திருக்கிறார். அவரது ஓவியங்களில் வெவ்வேறு – மூன்று நான்கு படை அடுக்குகள் வெவ்வேறு கதைகளை ஓவிய மொழியில் பேசுகின்றன. நாம் ஓவியங்களுக்காக கே கே ராஜாவை அணுகியபொழுது மகிழ்வுடன் எமக்காகப் பரிந்துரை செய்த ஓவியங்கள் ஒருசில உங்களுக்காக………

 

00000000000000000000000000000

கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா

தமிழ்க்கவி
கே-கே-ராஜா

கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா கே.கே.ராஜா

 

(Visited 41 times, 1 visits today)