கலைக்கூடம்-புகைப்படம்-ஸ்டாலின் பதிமநாயகம்

 

ஸ்டாலின் பதிமநாயகம்தனது சிறிய வயதிலேயே தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்த  ஸ்டாலின் பதிமநாயகம் புகைப்படக்கலையில் தேர்ச்சி பெற்ற இளைய புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக எம்மிடையே இனங்காணப்பட்டுள்ளார். சென்னையில் வடபழினியில் அமைந்துள்ள ஹில்ஸ் புகைப்படக்கலையகத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற புகைப்படக் கலைஞராக கடமையாற்றிய இவர் தற்பொழுது இலங்கையில் வசிக்கின்றார். கலைக்கூடம் பகுதிக்காக நாம் இவரை அணுகியபொழுது மிக்க மகிழ்வுடன் பகிர்ந்த சில புகைப்படங்கள் நடு வாசகர்களுக்காக…..

ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம் ஸ்டாலின் பதிமநாயகம்

000000000000000000000000000000

(Visited 40 times, 1 visits today)
 

One thought on “கலைக்கூடம்-புகைப்படம்-ஸ்டாலின் பதிமநாயகம்”

Comments are closed.