நிலங்களின் எழுத்துக்கள்-நடுகுழுமம்

நிகழ்வுகள்

00000000000000000000000

00000000000000000000000

சஞ்சிகைகள்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

இரு சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவருகின்ற யோ.கர்ணனின் மூன்றாவது புத்தகம். எத்திசையென்று இன்றி மரணம் விதியாக நின்ற யுத்த நிலத்திலிருந்து பொருளாதார பலம்  – அதிகார பலம் – உடற் பலம் இன்ன பிற வலிமையுடன் தப்பிச் செல்ல முடிகிறவர்கள் மற்றும் அத்தகையை பலங்களுள் அடங்காதவர்களது  தப்ப முனையும் தப்பவியலாப் பயணத்தை விபரிக்கிறது கொலம்பசின் வரைபடம். கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இவ் அனுபவங்களை அச் சூழலிலிருந்து வந்தவரைத் தவிர வேறு யார் தான் எழுதிவிடமுடியும்? கொலைக்குற்ற சாட்சியங்களாய் தொடர்பூடகங்களில் பதிவான நிர்வாண உடல்கள் – அப்பாவிச் சனங்களது – போராடியவர்களது எனப் பதிவான சடலங்களுக்குப் பின்னாலுள்ள உயிர்-முகங்களை பதிவுசெய்கிறது. அம் முகங்களை எதிர்கொள்ள முடியாதவாறு தோற்றுப் போயுள்ளது காலம். போரின் இறுதிக் காட்சிகளின் யதார்த்தத்தை அறிய விரும்புகிறவர்கள் படிக்க வேண்டியதொரு பதிவு.

நூலின் பெயர் : கொலம்பசின் வரைபடங்கள்

ஆசிரியர் : யோ.கர்ணன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : வடலி

விலை : 50 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : வடலி

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : துயரம் தரும் அழகு

ஆசிரியர் : க.சட்டநாதன்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : ஜீவநதி பதிப்பகம்

விலை : 300 LKR

தொடர்பு : ஜீவநதி பதிப்பகம் / க.சட்டநாதன்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : போராளியின் காதலி

ஆசிரியர் : வெற்றிச்செல்வி

பகுப்பு : நாவல்

வெளியீடு : சேரன் பதிப்பகம்

விலை : 500 LKR

தொடர்பு : சேரன் பதிப்பகம் / வெற்றிச்செல்வி

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : வலசைப் பறவைகள்

ஆசிரியர் : சிவஆரூரன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : ஜீவநதி பதிப்பகம்

விலை : 600 LKR

தொடர்பு : ஜீவநதி பதிப்பகம் / சிவஆரூரன்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : நமது வரலாற்றை நாங்கள் தான் ஆவணப்படுத்த வேண்டும்

ஆசிரியர் : தில்லைநாதன் கோபிநாத்

பகுப்பு : கட்டுரைகள்

வெளியீடு : ஜீவநதி  பதிப்பகம் / நூலகம்

விலை : 300 LKR

தொடர்பு : ஜீவநதி  பதிப்பகம்/ தில்லைநாதன் கோபிநாத்

(Visited 135 times, 1 visits today)