கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 07-ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

நடு லோகோபிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 07-ல் தாயகத்தில் இருந்து ‘திருநர்’ ஆன ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ், தானும் தனது குழுமமும் எதிர்கொள்கின்ற இடர்களையும் மன உணர்வுகளையும் வாசகர்களாகிய உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார். இவர்கள் வாழவே பிறந்தவர்கள் எள்ளலுக்காகப் பிறந்தவர்கள் அல்ல. ஹரியையும் மாதொருபாகனையும் வணங்குகின்ற எமது சமூகம் இவர்களை மட்டும் ஏறெடுத்துப் பார்க்க மறுப்பது முரண்நகை.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 73 times, 1 visits today)
 
திருநர்

திருநர் கனவு-கட்டுரை-ஏஞ்சல் அன்ரனி குயின்ரஸ்

லட்சியம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், திருநர்களைப் பொறுத்தவரை இலட்சியத்தை ஈடேற்றுவது சராசரி ஆண்கள் பெண்களோடு ஒப்பிடுகையில் வலிகளும் வேதனைகளும் தருவதாக உள்ளது. இலட்சியத்தை அடைவதற்கு கரடு முரடான […]