கலைக்கூடம்- ஓவியம் – ஆசை இராசையா-ஆசை இராசையா நினைவுக்குறிப்பு

நடு லோகோஈழத்தின் முதன்மை ஓவியர்களில் ஒருவரான ஆசை இராசையா இன்று எம்மிடம் இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் கவனக்குவிப்புகள் அவர்மிது நிகழ்ந்திருக்கவில்லை என்ற கசப்பான உண்மையையும் நாங்கள் கடந்து செல்வதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது . கடந்த மாதம் அவரது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடி இருந்தோம் அதுவே இறுதியான கவனப்படுத்தலாக இருக்கும் என நாங்கள் எண்ணியிருக்கவில்லை. அவரது நினைவாக அவரது சில ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

நடு குழுமம்

000000000000000000000000000000000000000

ஆசை ராசய்யா
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்

(Visited 174 times, 1 visits today)
 
ஆசை ராசய்யா

நேர்காணல்-ஓவியர் ஆசை இராசையா -இராதேயன்- ஆசை இராசையா நினைவுக்குறிப்பு

“தனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும்”- ஆசை இராசையா ஒரு நாட்டின் மிகப் பெரும் விலைமதிப்பற்ற ஆக்க இலக்கியப் படைப்பாளகளையும் அவர்தம் வியத்தகு படைப்புகளையும் பற்றி அந்த நாட்டின் தேசிய சமூகப் […]