இவர்களைக் கொண்டாடுவோம் 26

கிழக்கிலங்கையின் இளையதலைமுறைகளில் ஒருவரும் சிறந்த ஓவியரும் எழுத்தாளரும் விமர்சகருமான நளீம்-ன் பிறந்ததினத்தை இன்று நாங்கள் கொண்டாடுகின்றோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சாம்சுடீன் நளீம் . வாழ்க வளமுடன்!!

ஓவியம் : நளீம்

வடிவமைப்பு : கோமகன்

நடு குழுமம்

நளீம்

(Visited 30 times, 1 visits today)