‘அடைவுக்காலத்து தூரிகை மொழிகள்’-கலைக்கூடம்-ஓவியம்-எஸ்.நளீம்

கிழக்கிலங்கையின் வாழைச்சேனை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாம்சுடீன் நளீம், ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் இளைய தலைமுறையை சேந்தவர்களில் ஒருவர் . இவர் எழுத்தாளராகவும் கவிஞராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். இவரது ஓவியங்கள் பிரதிமைகளாகவும், இயற்கை மற்றும் மானிட நேயம் போன்றவற்றை முக்கியமாக பேசி நிற்கின்றன. அடைவு காலத்தின் தூரிகை மொழிகளாக எமக்கு நளீம் பகிர்ந்து கொண்ட சில ஓவியங்கள் உங்களுக்காக

நடுகுழுமம்

000000000000000000000000000

 

(Visited 96 times, 1 visits today)