வாசிகசாலை-நடு குழுமம்

பத்து நாடகங்கள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : பேராசிரியர் அ ராமசாமி ,இந்தியா.

பகுப்பு : நாடகங்கள்.

வெளியீடு : ஒப்பனைப் பதிப்பகம்.

விலை : 140 இந்திய ரூபாய்கள்.

தொடர்பு :ஒப்பனைப்பதிப்பகம்.

00000000000000000000000000

 வளர்ப்பு பூனை

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : ஜம்சித் சமான்.

வெளியீடு : களரி மணல் வெளியீடு.

பகுப்பு :கவிதைத்தொகுதி.

விலை : 70 இந்திய ரூபாய்கள்.

கிடைக்குமிடம் : புதுச்சேரி புத்தகப் பூங்கா ,இலக்கம் 30,முதல்த்தளம் ,விமான நிலைய சாலை ,முத்துலிங்கம் பேட்டை ,புதுச்சேரி ,605008.

தொடர்பிலக்கம் +919894660669

00000000000000000000000000

புதிதாய் பிறந்தோம்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : கல்முனை நோ.இராசம்மா.

வெளியீடு : மகுடம் பதிப்பகம்.

பகுப்பு : கவிதைத்தொகுதி.

கிடைக்குமிடம்: மைக்கல் கொலின் ஆசிரியர் மகுடம்.

00000000000000000000000000

வடகோவை சபாபதி நாவலரின் நான்மணிகள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் :யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.

பகுப்பு : கட்டுரைகள்.

வெளியீடு : ஜீவநதி பிரசுரம்.

கிடைக்குமிடம் : பரணீதரன் ஜீவநதி ஆசிரியர்.

0000000000000000000000000000

சிறகு முளைத்த ஊஞ்சல்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : ஜமீல் .

பகுப்பு : சிறுவர் பாடல்கள்.

விலை : 200 இலங்கை ரூபாய்கள்.

000000000000000000000000000

நிழல் தராத நிலங்கள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் எஸ் பி பாலமுருகன்.

பகுப்பு : கவிதை தொகுதி.

000000000000000000000000000

பேயாய் உழலும் சிறுமனமே

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : டி சே இளங்கோ.

பகுப்பு :கட்டுரைகள்.

வெளியீடு :அகநாழிகை.

00000000000000000000000000

வண்ண வண்ண பூக்கள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் :ஷெல்லிதாசன்.

பகுப்பு : சிறுவர் பாடல்கள்.

வெளியீடு : மகுடம் பாதிப்பு.

விலை : 200 இலங்கை ரூபாய்கள்.

தொடர்பு  : மைக்கல் கொலின் மகுடம் ஆசிரியர் .

00000000000000000000000000

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : ஜெயந்தன் .

பகுப்பு : சிறுகதை தொகுதி.

வெளியீடு : டிஸ்கவரி புக் பலஸ்.

விலை : 200 இந்திய ரூபாய்கள்.

கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பலஸ்.

00000000000000000000000000

தற்காலத்து தமிழ் நாடகங்கள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : வெளி ரெங்கராஜன்.

வெளியீடு : காவ்யா.

பகுப்பு : கட்டுரைகள்.

கிடைக்குமிடம் : காவ்யா.

00000000000000000000000000

யாப்பு

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : மு.திருநாவுக்கரசு.

பகுப்பு: கட்டுரைகள்.

வெளியீடு : ஆகுதி.

000000000000000000000000000

தலித் இலக்கியம் வரலாற்றுப் புரிதல்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : சுப.குணசேகரன்.

பகுப்பு : கட்டுரைகள்.

வெளியீடு : காவ்யா.

0000000000000000000000000000

சங்க இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் நிலை

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : முனைவர் க.அ. ஜோதிராணி.

வெளியீடு :காவ்யா.

00000000000000000000000000000

தொடரும் ஒத்திகைகள்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : பேராசிரியர் அ.ராமசாமி.

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

பகுப்பு : நாடகம்.

00000000000000000000000000

தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்

 இதழ் 03 ஐப்பசி கார்த்திகை மார்கழி 2016 -வாசிகசாலை

ஆசிரியர் : யமுனா ராஜேந்திரன்.

பகுப்பு :உரையாடல்கள் .

வெளியீடு : தடாகம் .

விலை : 240 இந்திய  ரூபாய்கள்.

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 264 times, 1 visits today)