“விம்பம்”9-ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா 2017-நிகழ்வு பற்றிய அறிவித்தல்

 

நிகழ்வு பற்றிய அறிவித்தல்

இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் குறுந்திரைப்பட விழா போட்டியில் கலந்துகொள்ளவிரும்பும் படைப்பாளிகள் 15.5.2017 திகதிக்கு முன்பாக உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் மூலமாகவோ தபாலிலோ அனுப்பிவைக்கலாம்.

தொடர்புகளுக்கு:
இங்கிலாந்து:

கே . கே. ராஜா – (44) 7736 908 421, சாந்தன் – (44) 7883 573 337
கோகுலரூபன் – (44) 7763 006 243,
யமுனா ராஜேந்திரன் -(44) 7479 942 681

இலங்கை:

ஞானதாஸ் – (94) 757 078 502, பரணீதரன் – (94) 777 129 832

இந்தியா: 

அம்ஷன்குமார் – (91) 9884 33 22 44,
ப . திருநாவுகரசு – (91) 247 283 26

கனடா:

ரதன் – (1)416 450 6833, திலீப்குமார் – (1) 416 857 6406

பிரான்ஸ் :

குணா- LIFT- (33) 6353 07671

ஜேர்மனி:

சுசீந்திரன் – (49) 3033 181 36

சுவிட்சர்லாந்து :

சயந்தன் – (41) 799 137 759

டென்மார்க்: 

சத்திய தாஸ் (45) 414 26572

(Visited 53 times, 1 visits today)