நிலங்களின் எழுத்துகள்- நடு குழுமம்

வெளியாகிய சஞ்சிகைகள் , காணக்கிடைக்காத சஞ்சிகைகள் ,மற்றும் நிகழ்வுகள்

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020 நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் இந்நூலாசிரியர் யோ.கர்ணன். யுத்தம் அவரையொத்தவர்களது இளமைப் பருவத்தைத் தின்றுவிட்டது. கல்வியை, தொழில் வாய்ப்புகளை, அவர்களுக்கானஎதிர்காலத்தை என எல்லாவற்றையும் அது தின்று தீர்த்துள்ளது. இப்பொழுது முன்னே நிற்பது சவாலான எதிர்காலம் மட்டுமே. அவருடைய கடந்த காலத்தின் நினைவுப் பரப்பு விசை கூரிய ஒரு காந்தத்தைப் போல அவரைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கிறது. விடுதலைக்கான போராட்டம் என்று ஆரம்பித்த செயற்பாடுகள், முடிவற்ற ஒரு யுத்தமாகி பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது. இப்பொழுது தமிழ் பேசும் இனங்கள் இலங்கையில் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றன. கர்ணன் இந்த நிலைமைகள் தொடர்பாக தன் அனுபவங்களை எழுதுகிறார் ஒரு சாட்சியாக, ஒரு பதிவாளனாக, ஒரு கதைசொல்லியாக.

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : தேவதைகளின் தீட்டுத்துணி

ஆசிரியர் : யோ.கர்ணன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : வடலி

விலை : 60 இந்திய ரூபாய்கள் IRS

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

பதினைந்து  கதைகள் அடங்கிய இத்தொகுதி பல தளங்களில் முக்கியமானது. திரும்பிப் பார்த்தல் என்பதற்ற போர்க்களத்தில் உரிய வேளையில் துப்பாக்கி ஒரு கணம் தாமதித்தாலும் தம்  உயிர்  மௌனித்துவிடும்  ஆபத்து நிறைந்ததான களங்களில் இந்தப் பெண்கள் எவ்வளவு லாவகமாக  “எதிரியை ” எதிர்கொண்டார்கள், உயிரைத் துச்சமென மதித்து தாம் நம்பிய விடுதலைக்காகப்   போராடினார்கள், கூடவே ‘வெளியில்’ மரபான சமூகத்தால் மலரிலும் மென்மையானதென அணுகப்பட்ட உடல் உறுப்புகள் – எவ்வாறு தமக்கான மரபான பணிகளை மீறி  “வழமை”யை உடைத்து இயங்கின – என்பதைக் காப்பரண்களும் வேலிகளும் போட்ட காந்தள் விரல்களால்  எழுதிச் செல்கிறார் மலைமகள்.

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : மலைமகள் கதைகள்

ஆசிரியர் : மலைமகள்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : வடலி

விலை : 70 இந்திய ரூபாய்கள் IRS

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : விபச்சாரி 80 ரூபாய்

ஆசிரியர் : யாழ்.தர்மினி பத்மநாதன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : மித்ர பதிப்பகம்

விலை : 250 இலங்கை ரூபாய்

தொடர்பு : மித்ர பதிப்பகம்

0000000000000000000000000000000

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : உனக்குள் நீ

ஆசிரியர் : அன்பழகி கஜேந்திரா

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : விஜே பிறிண்ற்ரேர்ஸ்

விலை : 220 இலங்கை ரூபாய் LKR

தொடர்பு : விஜே பிறிண்ற்ரேர்ஸ்

0000000000000000000000000000000

 

நூல் பற்றிய குறிப்பு :

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

நிலங்களின் எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : கடவுளின் சயனத்தை கலைக்கும் மணியோசை

ஆசிரியர் : நெடுந்தீவு முகிலன்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : காயத்திரி பப்பிளிகேஷன்ஸ்

விலை : 200 இலங்கை ரூபாய் LKR

தொடர்பு : காயத்திரி பப்பிளிகேஷன்ஸ்

 

 

(Visited 167 times, 1 visits today)