புற எழுத்துகள்- நடு குழுமம்

வெளியாகிய நூல்கள் / சஞ்சிகைகள்

புற எழுத்து ஆனி 2020 புற எழுத்து ஆனி 2020

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

1980களின் மத்தியில் வன்முறை காரணமாக இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களாகிய கனடிய மூத்த தலைமுறை கவிஞர்களுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். காதல், தோழமை என எப்போதுமே மனிதர்களும் அவர்களுடனான உறவின் முரண்களும் எல்லாவற்றிலும் சமத்துவத்தை கருணை வேண்டும் மனமுமே தான்யாவின் கவிதைகளை வியாபிக்கின்றன. குடும்பம் முடிவற்ற ஒரு அதிகார சுழலாய் தன் சுழற்சியினுள் சொற்களை இழுக்க இழுக்க, அதை மீறிய தனக்கேயான நிமிடங்களைப் பேச முயலும் படைப்பாளியின் முதல் எத்தனமாய் அமைகின்றன இக்கவிதைகள்.

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : சாகசக்காரி பற்றியவை

ஆசிரியர் : தான்யா

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : வடலி

விலை : 50 இந்திய ரூபாய் IRS

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : மேகலை கதா

ஆசிரியர் : தேவகாந்தன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : பூபாலசிங்கம் புத்தகசாலை

விலை : தெரியவில்லை

தொடர்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை/ தேவகாந்தன்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : ஒளிர் நிழல்

ஆசிரியர் : சுரேஷ் பிரதீப்

பகுப்பு : நாவல்

வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்

விலை : தெரியவில்லை

தொடர்பு : கிழக்குப் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

மயூ மனோவின் சொற்கள் புலம்பெயர்ந்து வாழும் அவருடைய தலைமுறையின் சாட்சியம். வீட்டின் கதவுகளுக்கு உள்ளே பிறந்த நிலத்தின் கலாச்சாரத்தையும்  கதவுகளைத் தாண்டி  தாம் வாழும் நிலத்தின் கலாச்சாரத்தையும் சமன்செய்ய முடியாமல் இரண்டுக்கும் நடுவில் நசுங்கியபடியிருக்கிறது புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறை. அவ்வகையான தன் நிகழ்காலத்தை  சொற்கள் கொண்டு கடக்க முயற்சிக்கும் அக்காலத்தின் மீது கேள்வியெழுப்பும் பெண்மனத்தின்  அகப்பாடல்களே மயூ மனோவின் கவிதைகள்

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை

ஆசிரியர் : மயூ மனோ

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : வடலி

விலை : 60 இந்திய ரூபாய்

தொடர்பு : வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

0000000000000000000000000000000

புற எழுத்துகள் இதழ் 31 ஆனி 2020

நூலின் பெயர் : மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை

ஆசிரியர் : மங்கள கௌரி

பகுப்பு : நாவல்

வெளியீடு : கோதை பதிப்பகம்

விலை : 200 இந்திய ரூபாய்

தொடர்பு : கோதை பதிப்பகம்

70, தென்கடைக்குறிச்சி,

குறிச்சி அஞ்சல்,

நங்கவரம்,

குளித்தலை தாலூகா,

திருச்சி,

தமிழ்நாடு – 639110

தொலைபேசி: 9080870936

 

 

 

(Visited 136 times, 1 visits today)