மலையக சர்வதேச திரைப்பட விழா-நிகழ்வு பற்றிய அறிவித்தல்

மலையகத்தில் ஆங்காங்கே ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு நல்ல சினிமைவை கொண்டாடும்,அதை பற்றி தன் ரசனையை பகிர வாய்ப்பில்லாது தனித்திருக்கும் சினிமா ரசிகர்களே……….. இது உங்களுக்கான களம்……. அனைவரையும் இந்த விழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பெருவிரல் கலை இலக்கிய இயக்கம்

காலம் : மார்கழி 12-13.
நேரம்: காலை 9:00 முதல் மாலை 06:00 மணிவரை .
இடம் : பிரதான மண்டபம்
வெய்ஸ்டர் சர்வதேச பாடசாலை
கொட்டக்ல

நிகழ்வு பற்றிய அறிவித்தல் நிகழ்வு பற்றிய அறிவித்தல் நிகழ்வு பற்றிய அறிவித்தல் நிகழ்வு பற்றிய அறிவித்தல்

(Visited 69 times, 1 visits today)