கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள் பாகம்13-நிவேதா உதயராஜன்

வணக்கம் வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 13-ல் , ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கவிதாயினியும் எழுத்தாளரும் தோட்டக்கலையாளருமான நிவேதா உதயராஜன் அவர்கள், அண்மையில் தான் பார்த்த திரைப்படமான டி மெல் கிப்சன்( DE MEL GIBSON) இயக்கத்தில் வெளியாகிய அப்ரோக்ளிப்ரோ(APOCALIPTO) தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 98 times, 1 visits today)