கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 28-வாசுதேவன்

நடு லோகோணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 28-ல்: பிரான்ஸில் கவிஞர், எழுத்தாளர்,விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் ,சமூகஆர்வலர் எனப் பல்முனைத் தகமைகளைத் தன்னகத்தே கொண்ட வாசுதேவன் அவர்கள் மொழிபெயர்ப்புக்கும் மானுட இருத்தலுக்குமான தொடர்புகள் மற்றும் மொழிபெயர்த்தலில் உள்ள தனது அனுபவங்களை. இந்தக்கதையாடல் சமகாலத்தில் எவ்வளவு தூரத்திற்கு அத்தியாவசியமானது என்பதை வாசகர்கள் இந்தக்காணொளியை முழுமையாகப் பார்க்கும் பொழுது உணரலாம். வாசுதேவனுக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 38 times, 1 visits today)