கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 32-கறுப்பி சுமதி

வணக்கம் வாசகர்களே ,

நடு லோகோபிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 32-ல்: கனடாவில் இருந்து புலம்பெயர் இலக்கிய அடையாளங்களில் ஒருவரான கறுப்பி சுமதி அவர்கள், லோரன்ஸ் ஹில் ( Lawrence Hill ) எழுதிய தி புக் ஒப் நீக்ரோஸ் ( The Book of Negroes ) என்ற நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். ஆர்வத்துடன் எம்முடன் இணைந்து கொண்ட கறுப்பி சுமதிக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

0000000000000000000000000000000

(Visited 123 times, 1 visits today)