நூலகமும் நாங்களும்-வாசகர்களுக்கான வேண்டுகோள்-கோமகன்

வணக்கம் நாடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே,

நடு லோகோநடு இணைய சிற்றிதழ் தொடங்கிய காலந்தொட்டு வாசிகசாலை என்றொரு பகுப்பை ஆரம்பித்தோம். அதன் நோக்கம் வெளியாகிய நூல்களை விபரங்களுடன் ஓரிடத்தில் பார்ப்பதற்கு வசதி செய்தலாகும். அதன் பின்னர் அது ‘நிலங்களின் எழுத்துகள்’ மற்றும் ‘புற எழுத்துகள்’ என்று இரண்டாக்கப் பிரிந்தது. எமது செயற்பாடுகளை நீண்டகாலமாக உற்று நோக்கிய, இலங்கையை தளமாகக் கொண்டு உலகெங்கிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் நூலகம் அமைப்பு தங்களது ‘வாசிகசாலை’ திட்டத்திற்கு எம்மை அனுசரணையாளராக இருத்துவதற்குப்  பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தினர். ஆசிரியர் குழுமத்துடன் இதுவிடயமாகத் தீர ஆலோசித்தன் பின்னர் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில், ஏலவே இத்திட்டத்தை முன்னெடுக்கும் ஐக்கிய இராச்சியம், நோர்வே நூலக கிளையுடன் நாங்களும் அனுசரணையாளராக இணைகின்றோம். நூலகத்தின் வாசிகசாலை திட்டத்தின் ‘திட்ட வரைபு’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுட்டியின் மூலம் நீங்கள் அதன் விபரங்களைவாசித்து அறிந்து கொள்ளலாம்.

https://docs.google.com/document/d/15htK1vsUJpf3YU-GWLEQHiUOn6EJIjRtTrSedEgEIs8/edit

எமது நிபந்தனையுடன் கூடிய அனுசரணையானது: 

01 நடு வாசகர்களின் பங்களிப்புடன் கூடிய நிதியாதார அனுசரணை

02 தாயகம் புலம் ஆகிய இடங்களில் வெளியாகிய / வெளியாகின்ற தினசரிகள் ,இலக்கிய சஞ்சிகைகள் ஆகியனவற்றின் பி டி எப் இடாப்புகளை சேகரித்து வழங்கல் .

நடு வாசகர்களின் நிதிப்பங்களிப்பாக :

01 இலங்கை இந்திய நாடுகளில் வசிப்போர் மாதத்திற்கு 100 இலங்கை ரூபாய்கள்

02 ஏனைய நாடுகள் மாதாந்தம் 10 யூரோக்கள்

வேண்டுகின்றோம்.

பங்களிப்பு செய்ய விரும்புகின்ற வாசகர்கள் /இலக்கிய ஆர்வலர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் அனுப்பி வைக்கலாம். பங்களிப்பினை மாதாந்தமோ , 06 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்துகொள்ளலாம். பங்களிப்பு செய்ய விரும்புகின்ற வாசகர்கள் தங்களது பெயர் விபரங்களையும் பங்களிப்பு விபரங்களையும் எமது மின்னஞ்சலுக்கு (editornadu@gmail.com) அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். அவர்களது பெயர்கள் நடுவில் பிரசுரமாகும்.

அனுப்ப வேண்டிய வங்கி விபரங்கள் :

01 United Kingdom

Account Name: Noolaham UK Limited

Bank: Barclays Bank

Sort Code: 20 72 91

Account Number: 30926124

000000000000000000000000

02 Sri Lanka

Account Name: Noolaham Foundation

Account Number: 1100063121

Bank : Commercial Bank (Wellawatte Branch), Colombo, Sri Lanka

Swift code: CCEYLKLX

000000000000000000000000

03 Norway

Bank: DNB:1503.36.33731

000000000000000000000000

இதுவரையில் இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்த நடு வாசகர்கள்: 

01 பூங்கோதை – ஐக்கிய இராச்சியம் – மாதாந்தம் 10 ஸ்டேர்லிங் பவுண்ஸ்

02 கோமகன் -பிரான்ஸ்- 120 யூரோ வருடாந்தம்

03 ப நடேசன் – ஐக்கிய இராச்சியம்  120 ஸ்டேர்லிங் பவுண்ஸ்  வருடாந்தம்

கோமகன்

நடு குழுமம்

கோமகன்
கோமகன்

 

 

(Visited 183 times, 1 visits today)
 

2 thoughts on “நூலகமும் நாங்களும்-வாசகர்களுக்கான வேண்டுகோள்-கோமகன்”

Comments are closed.