கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 18-மிஸ்பாஹுல் ஹக்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 18-ல் , தாயகத்தில் இருந்து மிஸ்பாஹுல் ஹக் அவர்கள், அண்மையில் யுவன்சந்திரசேகர் எழுதி கிழக்குப்பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளியாகியிருந்த ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் ‘ நூல் தொடர்பாக தனது வாசிப்புஅனுபவத்தை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். வாழ்த்துகள் மிஸ்பாஹுல் ஹக்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 88 times, 1 visits today)